Tuesday, July 28, 2009

வாழ்க்கையில்
ஒருமுறை மட்டும்
காதல் பூப்பதில்லை!
ஏனெனில்....
உன்னை நினைக்கும்
போதெல்லாம்
என் நெஞ்சில்
புதிதாய் பூக்கிறது 'காதல்'...


1 comment:

  1. மனதில் உறுதி வேண்டும்
    கண் திறந்திட வேண்டும்
    கனவு மெய்பட வேண்டும்

    ReplyDelete